|
ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள் திங்கள் கிழமை தோறும் சோமவார விரதம் இருந்தால் தோஷம் நீங்கும். சந்திர திசை நடக்கும் பத்து ஆண்டுகளுக்கு சோமவார விரதம் இருப்பது நல்லது. சிவன் கோவில்களுக்கு சென்று செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.
சந்திரனுக்குகந்த பச்சரிசியை ஏழைகளுக்குத் தானம் செய்ய வேண்டும். சந்திர தோஷம் உள்ளவர்கள் முத்து மோதிரம் அணிந்தால் நன்மை கிடைக்கும். இவ்விரதம் இருப்பவர்களுக்கு இல்லற நன்மை கிடைக்கும்
|