கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு |
உங்கள் லக்னம் கும்பம். லக்னாதிபதி சனி யோககாரகன். கேந்திர. திரிகோண அதிபதியான சுக்கிரன் உங்களுக்கு மிகச் சிறந்த நன்மை செய்யும் யோக காரகனாவான். கும்ப லக்னத்தில் பிறந்த நீங்கள் திடமான மனவலிமையும். உறுதியான நம்பிக்கைகளும் உடையவர் மிகச் சிறந்த லட்சியங்களும். ஒற்றுமையான எண்ணங்களும் நிறைந்தவர். தன்னம்பிக்கை சற்று குறைவாக இருந்தாலும். அறிவாற்றலிலே |