சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு |
உங்கள் லக்னம் சிம்மம். சூரியன் உங்கள் லக்னாதிபதி. உங்கள் ஜாதகத்தின் சுபகாரக கிரஹம். கேந்திரத்திற்கும். திரிகோணத்திற்கும் அதிபதியான அங்காரகன் உங்களுடைய பரம யோக காரகன். சிம்ம லக்னத்தில் பிறந்த நீங்கள் பருமனாக இல்லாவிட்டாலும். நல்ல முக அமைப்பும். தைரியமும். ஆர்வமும். லட்சியமும் உடையவர்களாக இருப்பீர்கள். எண்ணத்திலும். செயலிலும் ஒரு விதகர்வமும். எப்படிய |