| சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் |
| சிறு வயதிலேயே தகப்பனாரைப் பிரிந்து அதிகமான கஷ்டங்களை அநுபவிப்பீர்கள். நல்ல கிரஹங்கள் அநுகூலம் உங்கள் ஜாதகத்தில் இல்லாவிட்டால். நீங்கள் தலைகீழாக நின்று முயற்சி செய்தாலும் முன்னேறவே முடியாது. ஆனால் கனிவான. தயாள குணமுள்ள மனிதர்களின் உதவியும். உறவும் கிட்டும். அவர்கள் உங்கள் குணநலன்களையும். திறமையையும் மிகவும் மதிப்பார்கள்.
|