| வீடு கடை வாடகைக்கு அமர்த்தும் போது வாஸ்து முறையில் நன்மை காண்பது எப்படி? |
|
வீடு கடை வாடகைக்கு அமர்த்தும் போது வாஸ்து முறையில் நன்மை காண்பது எப்படி?
வீடு, கடை, அலுவலகம் இது போன்றவைகள் வாடகைக்கு அமர்த்தும்போது உரிமையாளர் வடக்கு, கிழக்கு பாகத்தில் இருந்து கொண்டு மற்ற பாகங்களை வாடகைக்கு விடலாம்.
வாடகைதாரர் காலி செய்யும் சமயத்தில் மறுபடி வாடகைதாரர் வரும்வரை உரிமையாளர் உபயோகம் செய்ய வேண்டும்.
தேவையுள்ள பொருள்கள் தேவையற்ற பொருள்களை வைத்து உபயோகம் செய்ய வேண்டும்.
இதுபோன்று செய்து கொண்டால் கூடிய விரைவில் வாடகைக்கு வாடகைதாரர் அமைவர்.
|