|
மாடிபடிகள்:-
தெற்கும், மேற்கும் பார்த்துத்தான் முதலில் ஏற வேண்டும். பின் எத்திசையிலும் திரும்பலாம். வடக்கு, வடமேற்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் மாடிபடி வைத்துக் கொள்ளலாம். மாடியில் உச்ச பகுதியில் நுழைய வேண்டும். முதலில் வலது காலை வைத்து ஏறி அறையினும் வலது கால் வரும்படி அமைக்க வேண்டும், திணைகள், கிழக்கு வடக்கு வாசல் வீடுகளுக்கு வீட்டுத்தரை மட்டத்தை விட தாழ்வாகவும், மேற்கு தெற்கு பார்த்த வீடுகளுக்கு உயரமாகவும் இருக்க வேண்டும். ரோடு குத்து, கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, தெற்கு தென்கிழக்கு, மேற்கு வடமேற்கு மட்டுமே நல்லது. வீட்டில் தெற்கும், மேற்கும் பழம் தரும் மரங்களைம் வடக்கும், கிழக்கும் வடகிழக்கும் செடிகளைம் வளர்க்க வேண்டும்.
|