|
மரம் வைப்பதற்கும் வாஸ்து
வீட்டில் மரம், செடி கொடிகளை அமைபதற்கும் வாஸ்து முறை கள் உள்ளன. வீட்டின் தெற்கு, மேற்கு பகுதிகளில் உறுதியான உயர்ந்த மரங்களை வளர்பது சிறபானது. பூச்செடிகள், துளசி செடி, கீரை வகைகள், வாழை மரம், மாதுளை, கொய்யா போன்ற மரங்களை வளர்பது சிறப்பு. தெற்கு மத்திய பகுதி, தென் மேற்கு பகுதி, மேற்கு மத்திய பகுதி, ஆகிய மூன்று திசைகளிலும் மா, பலா, தென்னை வேம்பு, அரச மரம், ஆலமரம், சபோட்டா மரம், முந்திரி மரம், தைல மரம் போன்ற மரங்களை அமைத்துக் கொள்ளலாம். வீட்டில் புளிய மரம் கண்டிபாக வைக்கக் கூடாது. தென்மேற்கு மூலையில் கருவேல மரம் வைபது சிறந்த பலன்களைத்தரும். |