|
நீர்த் தொட்டி
நீர்த்தொட்டி அமைத்து அதிலிருந்து தணீரை மோட்டார் மூலம் வீட்டின் பல்வேறு பாகங்களுக்குக் கொண்டு செல்வது இன்று பல வீடுகளில் கடைபிடிக்க படுகிறது. அவ்வாறு நீர்த் தொட்டி அமைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்.
மாடியின் தென் மேற்கு திசையில் அமைப்பது மிகச் சிறந்தது. அங்கு நீர்த் தொட்டி அமைக்க வசதியில்லாத பட்சத்தில் தெற்கு அல்லது மேற்கு திசையில் நீர்த் தொட்டியை அமைக்கலாம். மொத்தம் உள்ள எட்டுத் திசைகளில் நீர்த் தொட்டி அமைபதினால் ஏற்படும் நன்மை தீமைகளை பற்றி பார்போம்.
- வடகிழக்கு:இங்கு நீர்த் தொட்டி அமைப்தனால் வறுமை, துன்பமும் நீங்கும்.
- கிழக்கு: இங்கு நீர்த் தொட்டி அமைபதினால் செல்வம் வேகமாக குன்றி போகும். குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும்.
- தென் கிழக்கு:இங்கு நீர்த் தொட்டி அமைபதினால் நன்மைம் இல்லை. தீமைம் இல்லை.
- தெற்கு:இங்கு நீர்த் தொட்டி அமைப்பதினால் வீட்டில் செல்வம் செழிக்கும்.
- தென்மேற்கு: இங்கு நீர்த் தொட்டி அமைப்பதினால் மிக நல்ல பலன்கள் உண்டாகும். வம்ச விருத்தி, செல்வ செழிப்பு, உடல் ஆரோக்கியம் என எல்லாம் சிறப்பாக இருக்கும்.
- மேற்கு:இங்கு நீர்த் தொட்டி அமைபதினால் உடல் நலம் சிறபாக இருக்கும். பொருளாதார வளம் நன்றாகயிருக்கும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
- வடமேற்கு:இங்கு நீர்த் தொட்டி அமைபதினால் நன்மைம் இல்லை. தீமைம் இல்லை.
- வடக்கு:இத் திசையில் நீர்த் தொட்டி அமைபதினால் வீட்டில் பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும். கடன் தொல்லை,பெண்களின் உடல் நலம் கெடுதல் ஆகியவை உண்டாகும்.
|