|
தூண்கள்:வீட்டில் தூண்களின் எணிக்கை இரட்டை படை எணிக்கையில் இருக்க வேண்டும். ஆனால் பத்து ,இருபது முப்பது போன்ற எணிக்கையில்தூண்கள் அமைக்கக் கூடாது. தூண்கள் இல்லாமல் வீடு கட்டினால் வீட்டில் உள்ளவர்களின் அழகும்,ஆரோக்கியமும் தொடர்ந்து பாதிக்கபடும். தூண்களின் மூலை சுவருக்கு வெளியே நீண்டிருக்கக் கூடாது. இவ்வாறு செய்ம் போது குத்துத்தாக்கம் ஏற்படும். பூஜை அறை, படிக்கும் அறை, வியாபாரம் தொழில் செய்யும் அறை போன்றவற்றில் கண்டிபாக தூண்களின் குத்துத் தாக்கள் வரக்கூடாது. ஒரு வீட்டிற்கு அடிபடையாக சுவர்களும் தூண்களும் அமைகிறது. எனவே அதில் வாஸ்து சாஸ்திரங்களைக்கடைபிடிபது சிறபானது. வீட்டில் நன்மைகள் பலவற்றை இது கொண்டு வரும். |