|
கிரகபிரவேச வாஸ்து
வீடு கட்டி முடிந்த பிறகு அதில் நல்ல நாம் பார்த்து கிரஹபிரவேசம் செய்து குடியேருவர். கிரகஹ பிரவேசம் செய்ய வேண்டியது. புது வீட்டின் தென்மேற்கு அறையிலோ, தெற்கு அல்லது மேற்கு மத்திய அறையிலோ கிரஹ பிரவேசம் செய்வதற்கான ஹோமகுடங்கள் அமைக்க வேண்டும். பூசணிக்காய். தேங்காய் எலுமிச்சம் பழம் அகியவைகள் மீது கற்பூரம் ஏற்றி வீடு,குடும்ப உறுபினர்கள், கட்டிட அமைபாளர், உதவியாளர் ஆகியவர்மீது திருஷ்டி சுற்றி போட வேண்டும். பின்பு பூசணிக்காயை வீட்டின் முன்பு அல்லது முச்சந்திகளில் உடைக்க வேண்டும். கிரஹபிரவேசம் முடிந்த பின்பு கட்டிட அமைபாளர்களுக்கும், அவரின் உதவியாளர்களுக்கும் தாம்பூல தட்டில் பாக்கு, தேங்காய், பழம், புத்தாடை, பணம் கொடுத்து வீட்டிற்கு அனுபி வைக்க வேண்டும். பிறகு விருந்தாளிகளுக்கு உணவு அளிக்க வேண்டும். இந்த விருந்தில் ஏழை எளியவர்களும் கடிபாக இடம் பெற்றிருக்க வேண்டும். இது போன்று முறையாக கிரஹபிரவேசம் செய்ம் போது வீடு செழிக்கும். வீட்டில் உள்ளவர்கள் சிறப்புடன் வாழ்வர். |