|
இராசிக்கு ஏற்றவாசல்
ஒவ்வொருவரின் இராசிக்கு ஏற்ப வீட்டின் நுழைவாயில் அமைந்திருப்பதைப் பொருத்து அவர்களின் வாழ்க்கையிலுன் வளம் பெருகும்.
ரிஷபம், மிதுனம், கடகள் ஆகிய இராசி உடையவர்களுக்கு வடக்கு, கிழக்கு பார்த்த வாயிலும், சிம்மம், கன்னி, துலாம் இராசி உடையவர்களுக்கு கிழக்கு, தெற்கு பார்த்த வாயிலும், விருச்சிகள், தனுசு, மகரம் உடையவைகளுக்கு தெற்கு மேற்கு பார்த்த வாயிலும், கும்பம் ,மீனம், மேஷம் இராசிகாரர்களுக்கு மேற்கு, வடக்கு பார்த்த வாயிலு இருக்க வேண்டும். |