| காலையில் கண் விழித்ததும் சொல்லும் சுலோகம் |
இரு உள்ளங்கைகளையும் தேய்த்து விரித்து பார்த்து முன் கையில்
வீற்றிருக்கும் இலட்சுமிதேவியே மத்தியில் வீற்றிருக்கும் சரஸ்வதி
தேவியே, கையின் ஒரத்தில் வாசம் செய்யும் கெளரியே வணக்கம்.
காரக்தே வரதே லஷ்மி கரமத்யே ஸரஸ்வதி
கரக மூலேது கெளரீஸ்யாத் பராப்தே கரதர்சனம். |