| சனி - உத்திரம் 1 ஆம் பாதத்தில் |
| இது ஜன்ம லக்னமானால். சந்திரனும். ராகுவும் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருந்தால். செவ்வாயும் கேதுவும் ஹஸ்தத்தில் இருப்பின் சிறுவயதில் தாயின் உடல் நலம் சீராக இருக்காது. ஒரே ஒரு சகோதரர் உண்டு. சுக்கிரன் ரோகிணியில் இருப்பின் அந்த சகோதரரும் அயல் நாட்டில் இருப்பார்.உங்களுக்கு இயன்ற வரை உதவி செய்வார்.
|