| குரு - பூருட்டாதி 1 ஆம் பாதத்தில் |
| நீங்கள் ஒரு ஆசிரியராகவோ. வேதாந்தியாகவோ அல்லது கத்திபிடிக்கும் டாக்டராகவோ வரலாம். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும். உங்கள் உழைப்பாலும் நன்னடத்தையால் நல்ல உயர்ந்த பதவிக்கு எழுப்ப வாய்புண்டு. சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்தின் நாலாம் பாதத்தில் குருவுடன் சேர்ந்திருந்தால். உங்களை கூட்டாளியும் டாக்டராகவோ அல்லது மருந்தில் சம்பந்தப்பட்டவராகவோஅமையக்கூடும். |