Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, V24 சாப்ட்வேர்-> Rs.11,000 Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000. Share Market Financial Astrology Software Rs.19750, திருமணதகவல் மைய சாப்ட்வேர் Rs.7500, Cell Phone App Rs. 1100
Pay online
ஜோதிட சாப்ட்வேர்கள் Email Online வழியாக 30 நிமிடங்களில் கிடைக்கும் GOVINDANE Cell: 88077 01887 WhatsApp : 88709 74887 Email id : vs2008w7@gmail.com
Astrologer use Only ஜாதகம் திருமணபொருத்தம்... APP Download செய்ய click here
Free RishiAstro APP Download click here Scan RishiAstro App Download

நீங்கள் பிறந்த ஊரை தேர்வு செய்யுங்கள் துள்ளியமாக பலன் இருக்கும்
நீங்கள் பிறந்த ஊர்
Select Gender :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
Code :

மணத்தடை நீக்கும் மயிலேறும் சாஸ்தா
திருமணத்தடை நீக்கும் கல்யாண கடவுளான மயிலேறும் பெருமான் சாஸ்தா ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள வரதராஜபுரத்தில் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், திருநெல்வேலி- திருச்செந்தூர் ரோட்டிலுள்ள ஸ்ரீவைகுண்டம் அருகில் இருக்கும் நளங்குடியில் ஏழு அண்ணன்மார்களுக்கு ஒரே தங்கையாக பிறந்தவள் கன்னியம்மா. அழகான தோற்றம் கொண்ட இவளைத் திருமணம் செய்ய ஆங்கிலேய ஆட்சியாளர் ஒருவர் கட்டாயப்படுத்தினார். விரும்பாத சகோதரர்கள் ஆட்சியாளரின் கொடுமைக்கு ஆளாக நேரிடும் என்பதை எண்ணி நளங்குடியில் உள்ள மயிலேறும் பெருமான் சாஸ்தா கோயில் சன்னதி அருகில், குழி தோண்டி உயிருடன் தங்கை கன்னியம் மாளை புதைத்து விட்டனர். அந்த இடத்தில் தங்கையின் ஞாபகார்த்தமாக "பாதாள கன்னியம்மன் என்ற பெயரில் கோயில் கட்டி வழிபாடு நடத்தினர். இந்த அம்பாளுக்கு அம்மனுக்கு தினமும் இரண்டு கால பூஜை நடந்து வருகிறது.
திருமண தடை நீங்க நிவர்த்தி: நெடுநாட்களாக திருமணம் தடைப்படுபவர்கள் சுவாமிக்கும், பாதாள கன்னியம்மனுக்கும் விஷேச அலங்கார பூஜை நடத்தி பக்தர்களுக்கு பழம் வழங்குகின்றனர். பால்குடம் எடுத்தல், மொட்டை அடித்தல், குழந்தைகளுக்கு காதுகுத்துதல் போன்றவற்றிலும் பக்தர்கள் ஈடுபடுகின்றனர். பாதாள
கன்னியம்மனுக்கு பங்குனி உத்திரத்தன்று தாமிரபரணி ஆற்றின் கிளை கால்வாயில் இருந்து கும்பம் எடுத்து வந்து பூஜையும் சிறப்பு தீபாராதனைகளும் நடக்கும். இந்த சாஸ்தாவுக்கு தமிழகத்தின் பல பகுதிகளிலும் பக்தர்கள் உள்ளனர்.
கோயில் அமைப்பு: மூலஸ்தானத்திலுள்ள மயிலேறும் பெருமான் சாஸ்தா, முருகன் வேடத்தில் அமர்ந்துள்ளார். சுவாமிக்கு எதிராக மயில், யானை, குதிரை, நாய் வாகனங்கள் உள்ளன. சுடலைமாட சுவாமியும் சைவபடைப்பை ஏற்றுக்கொள்கிறார். சாஸ்தா முருகன் வேடத்தில் அமர்ந்திருப்பதன் ரகசியம் தெரிய வரவில்லை. விநாயகர், நாகராஜா ஆகியோருடன் வீரபத்திரர், பிணமாலை சூடும் பெருமான், நல்லமாடசுவாமி ஆகிய காவல் தெய்வங்களும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.
கிராமியப் பாடல்: இந்தப் பெருமானை கிராமியப்பாடல் ஒன்றைப் பாடி பக்தர்கள் வணங்குகின்றனர்.
மயிலேறும் பெருமானே!
மக்களைக் காப்பாயே!
குயில் கூவு பனை சூழ் நளமாக குடியில்
வரதராசபுரக் கிராமம் வரமருள் பரமா!
திருவைகுண்டம் பாசானம்
வடகால் வடபுறம் வீற்ற வரதா
திடமான நெஞ்சு திகழ வைப்பாய்!
நளங்குடி குணபால் நாதா!
அமர்ந்தாய் வளவயல் கதிர்கள்
ஆலவட்டம் செய்யும்மே
திருவிழா: பங்குனி உத்திரத் திருவிழா, பவுர்ணமி பூஜை, கார்த்திகை தீபம், சித்திரை வருடபிறப்பு, தைப்பொங்கல்.
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 24 கி.மீ., தூரத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் சென்று, ஏரல் ரோட்டில் 6 கி.மீ., மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்றால் வரதராஜபுரத்தை அடையலாம்.
திறக்கும் நேரம்: காலை 9 - 12.30, மாலை 4- இரவு 6.30 மணி.
போன்: 93642 36976, 98941 07945.
தலைப்பு
சூரியன் - அசுவனி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - அசுவனி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பரணி 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 2 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 3 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - கார்த்திகை 4 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
சூரியன் - பூசம் 1 ஆம் பாதத்தில் மேலும் படிக்க...
ஆணுக்கு அஸ்வனி மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...
தலைப்பு
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மிதுன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
துலா லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
விருச்சக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மகர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
மீன லக்னத்தில் பிறந்தவர்களுக்கு மேலும் படிக்க...
சந்திரன் மேஷ ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
சந்திரன் ரிஷப ராசியில் இருந்தால் பலன் மேலும் படிக்க...
1 2 3 4 5 6 7 8 9 10 ...


ஜாதக ராசி நவாம்சம் கோச்சரம் பலன்
ஜாதகர் பெயர் :
பாலினம் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Longitude
Latitude பிறந்த நாடு :பிறந்த மாவட்டம் Distric :பிறந்த மாநிலம் State:பிறந்த மாநில குறியீடு StateCode :பிறந்த ஊர் City:Longitude Latitude

திருமண பொருத்தம் பார்க்க ஜாதக பொருத்தம் விவாக பொருத்தம்
ஆண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க
பெண் பிறப்பு விபரம் இங்கே பதிவு செய்க

ஜாதகர் பெயர் :
ஆண் பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District Latitudegovi அட்சரேகை நிலநடுக்கக் கோட்டுக்கு வடக்கே தெற்கே உள்ள தொலைவு : Longitudegovi தீர்க்கரேகை:


ஜாதகர் பெயர் :
பிறந்த தேதி
பிறந்த நேரம்
பிறந்த நாடு
பிறந்த ஊர்
www.psssrf.org.in Server
State District பிறந்த நாடு : பிறந்த மாவட்டம் Distric :


ஜோதிடம் கற்க ஜோதிட சாப்ட்வேர் கிடைக்கும். WhatsApp : 8870974887 and Cell : 8870974887 கோவிந்தன் WhatsApp : 8870974887



கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம் KP Straight Line (Adjusted) முறைப்படி கோச்சாரம் - புதுச்சேரி அட்சாம்சம் தீர்க்காம்சம் பயன் படுத்தப்பட்டுள்ளது

Community Edition 1 சாப்ட்வேர்-> Rs1100, 2 சாப்ட்வேர்-> Rs.2100, 16 சாப்ட்வேர்-> Rs.5100, 33 சாப்ட்வேர்-> Rs.11,000 USB KEY & PASSWORD இல்லை - Astrology Software Professional edition தொழில்முறை ஜோதிட சாப்ட்வேர் ₹ 12,000 ₹ 22,000 ₹ 35,000 ₹ 44,000 USB KEY உண்டு 2/25/2026 12:38:56 AM