🔯 Astrologers Only – ஜோதிடர்கள் பயன்பாட்டிற்கே
🔯 Rishi Astro App – Personal Astrology Use Only ரிஷி அஸ்ட்ரோ ஆப் – தனிமனித பயன்பாட்டிற்கே
சி என்றால் சிவனையும்
வா என்றால் சக்தியையும்
ய என்றால் உயிரையும்
ந என்றால் மறைக்கும் தொழிலையும்
ம என்றால் ஆணவம் முதலான கர்வங்களை ஒழிப்பதையும் குறிப்பதாகும்.
இப்படி இறையருள் பெறுவதையே சிவாயநம என்கிறோம்.