| மிதுனம் காரகத்துவம்(portfolios)
உபயம். ஆண். காற்று. இரட்டை ராசி. தோள்பட்டை. கழுத்து. மனிதத் தன்மை. ஜீவ இராசி. நுரையீரல். சந்து ஓர இருப்பிடம். தோல் வியாதிகள். தோள்பட்டை வியாதிகள். காசின் மேல் பற்று. படிப்பின் மீது ஆர்வம். சம்போக இடம். அறிவு இராசி. குரல். சுவாசம். எளிதில் புரிந்து கொள்ளுதல். கருப்பு. பூங்கா நகரம்,
ஊடகங்கள் (செய்தி நிறுவனங்கள், பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, வானொலி) நிறுவனப் பிரதிநிதிகள். எழுத்தாளர்கள். கணக்கர்கள், மொழிபெயர்ப்பாளர்கள்.
|