| ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் |
| சுக்கிரன்;
கவிஞர். உள்ளத்தில், சிலர் எழுத்தில். செல்வம் சேரக்கூடியவர். அழகான
குழந்தைகளை உடையவர். எப்போதும் மகிழ்ச்சியை உடையவர். அரசமரியாதை
கிடைக்கக்கூடியவர் அதிகமாகப் பெண் குழந்தைகளை உடையவர். பங்குவணிகம்,
ஊகவணிகங்களில் வெற்றி பெறக்கூடியவர். |