|
பன்னிரெண்டு வீடுகளுக்கும் உரிய உடற் பகுதிகள்:
1ஆம் வீடு: தலைப் பகுதி
கேள்வியாளர். தோற்றம். நிறம்,
ஆண்களுக்கு லக்கினத்தில் குரு இருந்தால் போதும். அதிர்ஷ்டமான ஜாதகன் அவன். அவனுடைய ஜாதகத்தைப் பார்க்க வேண்டாம். ஏனென்றால் the primary placement for Jupiter is the first house in a horoscope! |