| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| கட்டுமஸ்தான வலுவான உடல் வாகு உண்டு. பக்க வாட்டிலோ பின்புறமோ சில அடையாளச் சின்னம் (மச்சம்) இருக்கும். மருந்து. கெமிக்கல்ஸ். அழகுப்பொருட்களைச் சேர்ந்த உத்தியோகத்தில் இருப்பீர்கள். உடலின் கீழ்பாக உறுப்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படும். |