|
தாழ்வாரம்
வடக்கு மற்றும் கிழக்குத் திசைகளே தாழ்வாரம் அமைக்க ஏற்றத் திசையாகும். கட்டிடத்தின் மேல் கூரையைவிட தாழ்வாரத்தின் மேல்கூரை சற்றுத் தாழ்வாக இருக்க வேண்டும். தகரத் தினால் தாழ்வாரத்திற்குக் கூரை போடக் கூடாது. மாடிகளில் தாழ்வாரம் கட்டும் போது அதை வடக்கு அல்லது கிழக்குத் திசைகளில் கட்ட வேண்டும். ஒரு வீட்டின் நான்கு திசை களிலும் தாழ்வாரங்கள் இருபது மிகச் சிறபான பலன்களைக் கொடுக்கும். இவ்வாறு நான்கு தாழ்வாரங்கள் அமைக்கும்போது தெற்கு தாழ்வாரத்தின் உயரமும் அகலமும் வடக்குத் தாழ்வாரத்தின் உயரம்,அகலத்தைவிட சற்று அதிகமாக இருக்க வேண்டும்.
வடக்குத் தாழ்வாரம் தெற்குத் தாழ்வாரத்தைவிட சற்று தாழ்வாக இருக்க வேண்டும். கிழக்குத் தாழ்வாரத்தின் உயரமும் அகலமும் மேற்குத் தாழ்வாரத்தின் உயர அகலங்களைவிட சற்றுக் குறை வானதாக இருக்கும். கிழக்கு தாழ்வாரம் மேற்குத் தாழ்வாரத்தைவிட சற்று தாழ்வாகயிருக்க வேண்டும். மேற்கு திசையில் மட்டும் தாழ்வாரத்தை கடிபாக அமைக்கக்கூடாது. மேற்கில் அமைக்க நேர்ந்தால் கிழக்கிலும் தாழ்வாரம் அமைக்க வேண்டும்.
ஒரு வீட்டின் வடக்கிலும் கிழக்கிலும் தாழ்வாரங்கள் அமைந்தால் அங்கு வசிபவர்களின் உடல் நலம் சிறபாக இருக்கும். நோய் உடனடியாக ங்கும். வடக்கு திசையில் மட்டும் தாழ்வாரம் அமைந்தும்ள வீட்டில் வசிக்கும் பெண்ளின் வாழ்க்கை ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். கிழக்கு திசையில் மட்டும் தாழ்வாரம் அமைக்க்பபடும்போதும் இதே போன்ற பலன்கள் கிடைக்கும். தெற்கு திசையில் மட்டும் தாழ்வாரம் அமைக்கபட்டால் பெண்களின் உடல் நிலை பாதிபும் மேற்கில் மட்டும் தாழ்வாரம் அமைக்க பட்டால்அங்கு வாழும் வீட்டில்
வசிக்கும் ஆகளின் உடல் நிலைம் பாதிபு ஏற்படும். |