| பூசம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| பலவிதமாக கஷ்டங்களை அநுபவித்து உங்கள் இல்வாழ்க்கை சுகத்திற்கும். ஆன்மீக முன்னேற்றத்திற்கும் பிறரைச் சார்ந்திருப்பீர்கள். பிள்ளை பிராயத்திலிருந்தே தன் கஷ்டங்களோடு தானே போராடத்தெரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எப்போதும் பிறரை அண்டியே பிழைக்க நேரிடும். சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக. எவ்வளவுதான் நீங்கள் குடும்பத்தோடு சேர்ந்திருக்க விரும்பினால். மனைவி |