சந்திரன் மகர ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் சந்திரன் மகரத்தில் இருப்பது ஜன்மராசி மகரம். பெண்வர்க்கத்தை சேர்ந்த சரராசிக்காரனான பிருத்விக்ரஹமான சனிபகவானது ஆதிக்கம் உங்கள் மனம். குணம் செயல்களில் காணப்படும். மகரத்திலுள்ள சந்திரன் உங்களுக்கு சில சமயம் மூச்சு திணறல் மாதிரி வாயு உபதிரங்களைக் கொடுத்து சோர்வுடையவராக மாற்றிடும். உங்கள் வாழ்க்கையில் ஒரு சமயத்தில் வீட்டை விட்டு வெ |