| 6ஆம் வீட்டில் யுரேனஸ் இருந்தால் பலன் |
| 6வது வீட்டில் யுரேனஸ் சில விரும்பத் தகாத பலன்களைத் தரும். வழக்கத்திற்கு விரோதமான வழிகளால் நீங்கள் பகைவர்களை வெற்றிகண்டாலும். உங்களுடைய சில உறவினர்களின் வெறுப்பான நடவடிக்கைகளால். உங்களுக்கு அதிக மன வருத்தமும். வேதனையும் ஏற்படும். உங்கள் சக ஊழியர்களும். உங்களிடம் வேலை பார்ப்பவர்களும் பிடிவாதமாக அதிகம் எதிர்பார்ப்பதால். உங்கள் கவலையும் சிந்தனை |