|
ஜன்னல்கள்
ஜன்னல்களை கதவுகள் தயாரிக்க பயன் படுத்திய அதே வகையான மரத்தினாலேயே செய்வது மிகவும் சிறந்த பலன்களைத் தரும். ஜன்னல்களை வெளி பக்கமாக திறக்கும்படி அமைக்க வேண்டும். வீட்டின் வடக்கு, கிழக்குச்சுவர்களில் தெற்கு,கிழக்குச் சுவர்களில் வைபதைவிட அதிகமான ஜன்னல்களை அமைக்க வேண்டும். வீட்டின் வடக்கு மற்றும் தெற்குச் சுவரில் ஜன்னலே வைக்காமல் இருக்கக்கூடாது.
அப்படி வைக்காமல் இருந்தால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் பாதிக்கும். ஜன்னல் களின் எணிக்கை இரட்டைடையில் அமைய வேண்டும். ஆனால் பத்து, இருபது,முபது,நாற்பது போன்ற எணிக்கைகளில் ஜன்னல்களை அமைக்கக் கூடாது. தலைவாசலுக்கு இரண்டு பக்கங்களிலும் ஜன்னல்கள் வைப்பது நல்லது. இது வீட்டில் உள்ளவர்கள் நோய்வாய் படுவதைத் தடுக்கும் மேலும் இவ்வாறு இரண்டு ஜன்னல் வைக்கவில்லை என்றால் வீட்டில் பொருளாதாரச் சிக்கல் அடிக்கடித் தலை தூக்கும். குறைந்த பட்சம் தலை வாசலின் ஒரு பக்கமாவது ஜன்னல் அமைத்துவிட வேண்டும்.
பெரிய வீடுகளில் பெரிய ஜன்னல்களைம், சிறிய வீடுகளில் சிறிய ஜன்னல்களைம் அமைக்க வேண்டும். மாற்றி அமைக்கக்கூடாது. அவ்வாறு செய்ம் பட்சத்தில் குடும்பத்தில்
உள்ளவர்கள் வியாதிகளால் அவதிறுவார்கள்.
ஜன்னல்கள் கதவுகளைபோல் மனித உட்புகுதல் இல்லாத பகுதியாக இருபதால் ஜன்னல்களின் சக்தி கதவுகளின் சக்தியைவிட குறைவானது என்று வாஸ்து சாஸ்திரம் கருதுகிறது. |