| உங்கள் ஜாதகத்தில் சனி அனுஷம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நெருப்பு. ஆயுதங்களால் அபாயம் ஏற்படும். சில நோய் நொடிகளுக்காக சிகிச்சையும் பெற நேரிடும். வரவுக்குள் வாழ கற்றுகொள்ள வேண்டும். கறுப்பானவர்கள். பெண்களின் சிநேகிதத்தில் விருப்பம் இல்லாதவர். ஆனால் ஸ்பெகுலேஷன் போன்ற சூதாட்டங்களில் ஆர்வம் உண்டு. கடின இதயம் படைத்தவர்கள் நீங்கள். |