| உங்கள் ஜாதகத்தில் புதன் அசுவனி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது புதனுக்குச் சிறந்த பாதஸ்தானமாகாது. நீங்கள் நாஸ்திகவாதியாவீர்கள். பிறருடைய ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைக்காது. நீங்கள் பிறரோடு ஒத்து வாழ மாட்டீர்கள். வேறு பரிகார நிலை உங்கள் ஜாதகத்தில் இல்லாவிட்டால். வாழ்வில் அந்தஸ்தான இடத்தைப் பெறுவது சமூகத்தில் கடினம். சில கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகிவிடுவீர்கள். உங்களுக்கு உறுதியான நடத்தையும் கிடையாது. |