| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| புத்திசாலியாய் அதே சமயத்தில் குள்ள நரியின் புத்தியும் உண்டு. நிறைய நிலபுலன்களை குவிப்பீர்கள். இந்தப் பாதத்தில் செவ்வாய் இருப்பது உங்கள் தொழில் ரஸயான சம்பந்தப்பட்டதோ அல்லது இயந்திர தொழில் சம்பந்தப்பட்டதோதான். ஆனால் சந்திரனும். புதனும் சேர்ந்தால் டாக்டராக வாய்ப்பு உண்டு. அதே சமயம் குரு பார்வை இருந்தால் நல்ல ஆசிரியராக சிறந்து விளங்குவீர்கள். |