| 12 ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 12வது வீட்டோன் 11வது வீட்டில் இருந்தால். அது லாபஸ்தானம் என்ற பெயரைப் பெற்றது. உங்களுக்கு மீன லக்னம் என்றால் 12வது வீட்டோனே 11வது ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறான். ஆகையால் சுப பயன்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். இல்லையேல் இது நல்ல கிரஹ சேர்க்கை ஆகாது. 12வது வீடு விரயத்தையும் 11வது வீடு லாபத்தையும் ஆள்வதால் உங்களுடைய வருமா |