| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் உத்திரம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| கோபமும். சாந்தமும் கலந்த சுபாவம். அழகானவர்கள். ஆணைவிட பெண் குழந்தைகள் அதிகம். தயாள குணம் நிரம்பிய ஆன்மீகவாதி மந்திர சாஸ்திரங்களில் நம்பிக்கை உண்டு. புதிதாக எதையாவது தேடிக் கொண்டிருப்பீர்கள். அஜீரணம். ஈரல் உபாதைகளால் கஷ்டப்படுவீர்கள். |