| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் சுவாதி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| அரசாங்கத்தில் வேலை செய்வீர்கள். மிகுந்த எச்சரிக்கையோடும். நாணயத்தோடும் பணிசெய்யவேண்டும். சொந்தத் தொழில் என்றால் இரும்பு. எஃகு. நிலம். வீடு வாங்கி விற்பது போன்றவைகளோடு சம்பந்தப்பட்டதாக இருக்கும். |