| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய்பரணி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இது நல்ல இடமில்லை. வேறு சில நல்ல சேர்க்கைகள் உங்கள் ஜாதகத்தில் இல்லாவிட்டால். செவ்வாய் இந்த இடத்தில் விபரீத பலன்களையே கொடுக்கும். 50 வயது வரை கஷ்டப்படுவீர்கள். அதன்பிறகு நல்ல பலன்களை அநுபவிப்பீர்கள். 84 வயதுவரை சந்தோஷமாக வாழ்வீர்கள். நீங்கள் சினிமா தியேட்டர் அல்லது ஸ்டுடியோ போன்ற கேளிக்கை இடங்களுக்குச் சொந்தக்காரராக இருப்பீர்கள். |