| 9 ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 9வது வீட்டதிபதி களத்திர ஸ்தானமாகிய 7வது வீட்டில் இருந்தால். திரிகோணாதிபதி கேந்திர ஸ்தானம் பெறுவதால். சிறப்பான தற்காலிக யோக காரகனாகிறான். புதன் சுபபலம் பெற்றால் செல்வத்தோடு. கல்வியும் வந்து சேரும். 9வீட்டோன் லக்னத்தையும் பார்ப்பதால் தகப்பனார் விஷயம். அயல்நாட்டு சம்பந்தங்கள் இவை தனி மற்றும் பல விஷயங்களில் அதிர்ஷ்ட சாலியா |