| 12ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன் |
| உங்கள் 12வது வீட்டில் குரு இருப்பது. 5வது ஸ்தானாதிபதியும் பலம் பெற்றுவிட்டால் நல்ல குழந்தைகளைப் பெறுவீர்கள். இந்த ஸ்தானம் நீண்ட ஆயுள். சிறந்த இல்லறவாழ்க்கை. முடிவில் அமைதியான மரணம் இவைகளைக் கொடுக்கும். உங்களுடைய லக்னம் மேஷம். சிம்மம் அல்லது மகரம் என்றால் குருவின் உச்ச பலனையும். சொந்தவீட்டில் ஆட்சி பலனை நீங்கள் வெகுவாக அநுபவிப்பீர்கள். உங்கள் ல |