| 5ஆம் வீட்டில் சனி இருந்தால் பலன் |
| சனி 5ம் வீட்டில் அமர்ந்திருக்கிறான். சனி உங்கள் ஜாதகத்தில் சுப பலன் பெற்றிருந்தால் தவிர நீங்கள் பதவியிலோ. சாதனைகளிலோ. ஸ்பெகுலேஷன் முதலீடுகளிலோ. காதல் விவகாரங்களிலோ மக்கள் பேறு பெறுவதிலோ அதிர்ஷ்டமாக இருக்க முடியாது. உங்கள் லக்னம் மிதுனமானால் சனி உச்சம் பெறகிறான். உங்கள் ஜன்ம லக்னம் கன்னியோ. துலாமோ ஆனால் சனி ஆட்சி பெறுகிறான். அப்படியா |