| 11 ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| 11வது வீட்டதிபதி பூர்வ புண்ணியஸ்தானமாகிய 5வது வீட்டில் இருந்தால். இது மிகச் சிறந்ததாகும். ஏனென்றால் லாபஸ்தானாதிபதியான 11ம் வீட்டுக்குடையவன் தன் சொந்த வீட்டையே பார்ப்பதால். அவனுடைய விசேஷமான அநுக்கிரஹங்கள் உங்களுக்கு அபரிமிதமாகவே கிட்டும். இது சிறந்த புத்திசாலித்தனத்தையும். விவேகத்தையும். ஆதாயம் நிறைந்த பெரிய உத்தியோகத்தையும் கொடுக்கும். பெரிய |