| பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| அநேகமாக 27வயதில் உங்களுக்குத் திருமணம் நிகழும். மணவாழ்க்கை உறவில் நீங்கள் அதிர்ஷ்ட சாலிகள். உங்கள் மனைவி வீட்டு வேலைகளில் தலைசிறந்தவராகவும். வீட்டு நிர்வாகத்திலும் தேர்ச்சி பெற்றவராகவும் இருப்பார். அன்பான குணமும். அனைத்துக் கொண்டு செல்லும் நல்ல சுபாவமும் உடையவராக இருப்பார். எதையும் யோஜிக்காமல் திடீரென்று எதையாவது நீங்கள் வாங்கி விடுவீர்கள். ஆகைய |