| செவ்வாய்யும் ராகும் ஒரே ராசியில் இருந்தால் |
| வெளியில் செல்லும். நாட்டமுடையவரான நீங்கள் தன் தேக¦தின் மீது நல்ல முறையில் கவனம் செலுத்துவீர்கள். இதனால் விளையாட்டுத் துறையில் ஈடுபடுவீர்கள். உங்கள் குழந்தைகளுடன் நல்ல உறவு கொண்ட நீங்கள் அவர்களால் உங்கள் முன்னேற்றம் பெரிதும் வளர்ச்சி அடையும். |