| சனி விருச்சக ராசியில் இருந்தால் பலன் |
| இந்த ஜாதகத்தில் சனி விருச்சிகத்தில் அமர்ந்திருக்கிறார். சுபக்ரஹ சேர்க்கையோ. பார்வையோ இல்லாவிட்டால் குருட்டாம் போக்கில் ஜம்பமாக சவால் விடுவது. வம்பு விவகாரங்களை வளர்ப்பது இவையெல்லாம் இக்கட்டில் மாட்டி வைத்துவிடும். பாவக்ரஹங்களோடு கூடியோ அவைகளால் சனி பார்க்கப்பட்டாலோ நீங்கள் முரடராக பல ஆபத்தான் செயல்களில் ஈடுபட்டு தலைகுப்புற விழுவீர்கள். கே |