| பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
| நீங்கள் உங்கள் தாயாரின் அன்பிற்காகவும். பாசத்திற்காகவும் மிகவும் ஏங்குவீர். வேலைக்குப்போகும் தாயாக இருப்பதால். அந்தத்தாய் தன் வேலைக்கும் வீட்டிற்கும் நேரத்தை பிரித்திருக்க வேண்டியதால் தாயுடன் இருக்கும் நேரம் மிகக்குறைவாக இருப்பதால் உங்களுக்கு எப்போதும் அந்த ஏக்கம் இருக்கும். அன்றே இதை எல்லாம் முன்னமே அறிந்த நமது சான்றோர்கள். ஒரு பிள்ளை தாயின் அன்பிற்கு |