| 4ஆம் வீட்டில் புளூட்டோ இருந்தால் பலன் |
| உங்கள் நான்காம் வீட்டில் புளுட்டோ இருப்பது சங்கடமான ஆரம்ப வாழ்க்கையாகும். உங்கள் பெற்றோர் பிரிந்திருக்கக் கூடும். அல்லது தாயோ. தந்தையோ ஆரம்பத்திலேயே வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து தப்பித்து வெளியேறி இருக்கக்கூடும். குடும்ப சூழ்நிலை உங்கள் பிஞ்சு மனதில் அழிக்க முடியாத ஆழமான வடுவை ஏற்படுத்தி இருக்கக்கூடும். சொந்த விஷயமாக மற்றவர்களோடு சில கஷ்டங் |