| பூசம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பொது பலன் |
| இரக்கமானவர். உள்ளத்தில் ஈரப்பசையுள்ளவர். எதையும் பற்றி விரைவில் முடிவெடுக்க இயலாதவர். இதன் காரணமாக பிறரை சந்தேகிக்கும் சுபாவம் உள்ளவர். நல்ல ஒழுக்கம் உடையவர். ஆனால் இந்த நன்னடத்தை சுயநலம் நிரம்பியதாக இருக்கும். உங்கள் வெளிநடத்தைக்கும். உள்ளுக்குள் இருக்கும் எண்ணங்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது என்பதையே உறுதிப் படுத்துகிறது. உங்களிடம் மதிப்பைப் |