புதன் கும்ப ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் புதன் கும்பத்தில் இருந்தால். உங்கள் லக்னதிபதி சனி நல்ல இடத்தில் இல்லாவிட்டால் அநேக கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி கடனாளியாவீர்கள். உங்கள் குடும்பத்தினரும் அல்லல் படுவார்கள். நீங்கள் தரித்திரத்தின் பிடியில் அகப்பட்டு சோகத்தில் மூழ்கி தூர தேசத்திற்கு குடிபுக நேரிடும். இருப்பினும் குருவின் சேர்க்கையோ. பார்வையோ புதனுக்கு இருக்குமானால் நிலைமை ந |