| உங்கள் ஜாதகத்தில் சந்திரன் சதயம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| ஒல்லியான உடலமைப்பு இருந்தாலும். மிகவும் துணிச்சலானவர் நீங்கள். அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்கள். அல்லது அரசியல் வாதிகள் அல்லது தொழில் துறையில் மிக முக்கியமான புள்ளிகளிடமிருந்து அதிகமான நன்மை விளையும். ஆனால் வருமானத்தை பொழுது போக்கிலும் சுகபோகத்திற்காகவும் செலவழித்து விரயமாக்குவீர்கள். 5வது. 12வது. 28வது வயதில் நல்லது நடக்காது. எத்தனைமுறை |