| 2ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருந்தால் பலன் |
| தன ஸ்தானமாகிய 2ஆம் வீட்டில் அதன் அதிபதியே உட்கார்ந்திருக்கிறான். இது மிகச் சிறந்த தனயோகமாகும். இரண்டாம் இடத்தைச் சேர்ந்த எல்லா பலன்களையும் முற்றிலும் அடைவீர்கள். சொத்து. குடும்பம். பேச்சு. படிப்பு. செல்வம். உணவு. நீர். அநுபவங்கள் முதலியவை இந்த சேர்க்கை ஆரோக்கியத்திற்கு கணவன்-மனைவி தேக நலனுக்கும் மிகவும் முக்கியமானது. லக்னாதிபதியும் 2ஆம் இடத்தில் |