| 6 ஆம் அதிபதி 4ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 6ம் வீட்டோன் 4ம் வீட்டில் இருந்தால். சுகஸ்தானம் என்பது 4வது வீடாகும். உங்கள் லக்னம் தனுசு அல்லது கும்பமானால் 6ம் ஸ்தானாதிபதி 4ம் வீட்டில் உச்சம் பெறுகிறான். அதனால் நற்பலன்களையே எதிர்பார்க்கலாம். நல்ல கல்வி. மதிப்பான நிலை. சுகமான வாழ்க்கை. சொந்த வாகனங்கள் ஆகியவையோடு மிகுந்த புகழும். பெயரும் பெற்று கீர்த்தி அடைவீர்கள். உங்களு |