| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் அசுவனி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நாலாம் பாதத்திலுள்ள சுக்கிரன் சங்கீதத்திலும். நடிப்பிலும் உங்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவார். நீங்கள் இந்தக் கலைகளிலே பாண்டித்தியம் பெற்று நடிகராகவோ. பாடகராகவோ அல்லது சங்கீத கருவிகளை இசைக்கும் விற்பன்னராகவோ புகழ் பெறுவீர்கள். உங்களுக்கு சிறந்த எழுத்துத் திறமையும் ஏற்படும். |