| 9 ஆம் அதிபதி 8ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 9ம் வீட்டோன் 8வது வீட்டில் இருந்தால். அது ஆயுள் ஸ்தானம் என்ற பெயர் பெற்றது. ஆயுளைத் தவிர 8வது வீடு தடைகள். துன்பங்களையும். 9ம் வீடு தகப்பனார். செல்வம். அயல்நாடுகள் இவைகளையும் குறிக்கும். உங்கள் லக்னம் மிதுனம் ஆனால் 9ம் வீட்டோன் அஷ்டமஸ்தானாதிபதியும் ஆகில். சொந்த வீட்டில் ஆட்சி பெறுவதால் விபரீத ராஜ யோகத்தை அளிக்கிறான். தீர்க்க |