|
* யாசிதம் - இரு பகல் உணவு கொள்ளுதல்
* பாதக் கிரிச்சனம் - நல்ல உணவு கொண்டிருத்தல்
* பள்ளக் கிரிச்சனம் - வில்வம், அரசு, அத்தி தளிர்களை தண்ணீருடன் சாப்பிடுவது
* சௌமிய கிரிச்சனம் - பால், மோர், நீர், பொறி மாவு, பிண்ணாக்கு இதில் ஒன்றை உண்ணூதல்
* அதி கிரிச்சனம் - மூன்று நாள் ஒவ்வொரு பிடி அன்னம் எடுத்துக் கொண்டிருத்தல்
* கிரிச்சனாட்சி கிரிச்சனம் இருபத்தியொரு நாள் பால் மட்டும் உண்டிருத்தல்
* பிரசாபத்திய கிரிச்சனம் - மூன்று நாள் காலை, மூன்று நாள் இரவு, மூன்று நாள் விரத இடைவெளி மூன்று நாள் உபவாசமாக இருத்தல்.
* பார்க்க கிரிச்சனம் - பன்னிரெண்டு நாட்கள் உணவு இல்லாமல் இருப்பது
* சாந்தாபன கிரிச்சனம் - ஒரு நாள் கோஜலம், ஒரு நாள் கோமலம், ஒரு நாள் பால், ஒரு நாள் தர்ப்பை நனைந்த நீர், ஒரு நாள் உபவாசமாக இருத்தல்.
* மகாசாந்தாபன கிரிச்சனம் - மேலுள்ளவற்றில் ஒன்றை உண்டிருத்தல்
* சாந்திராயணம் - சுக்கிரபட்சம் தொடங்கி நீராடுதல் 3 வேளை செய்து, உணவில் ஒவ்வொரு பிடி அன்னம் குறைத்துக் கிருஷ்ணபட்சம் முதல் ஒவ்வொரு பிடிதினம் உயர்த்திக் கொண்டே இருத்தல்
* வால சாந்திராயம் - சாந்திராயன்இரவில் 4 பிடி அன்னம் உண்டு இருப்பது.
|