| புளூட்டோ மிதுன ராசியில் இருந்தால் பலன் |
| மிதுனத்தில் இருக்கிறது புளூட்டோ. சமன் செய்யும் படியாக இருப்பீர்கள். உங்கள் நினைவுகளும். கருத்துக்களும். எதிர்காலத்தைப் பற்றியும் இருக்கும். அதைமிக நலினமாக நடத்திக் கொள்வீர்கள். உங்களுக்கு சமூக நலன். அரசாங்க நலன். ஆன்மீக நலன். புரட்சிகரமான முன்னேற்ற விஷயங்கள் ஆகிய விவாகரங்களில் ஆர்வம் அதிகம். ஆனால் எந்தத் தொழிலில் இருந்தாலும் பழைய விஷயங்களை (பத்தாம் |